west-bengal கராக்பூர் :ஐஐடி விடுதியில் மாணவர் தற்கொலை நமது நிருபர் அக்டோபர் 19, 2023 கராக்பூர் ஐஐடி விடுதியில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.